Posts

Showing posts from August, 2020

அ னந்தனின் ஆராட்டு

Image
  அ னந்தனின் ஆராட்டு தேவ நாம் பத்மநாபன் தேரோட்டத்தில் தேனினும் இனிய தேவ இசை நம் செவிகளில் ஒலிக்க தென்றல் காற்று மெது வாய் நம் மேனியை தீண்ட மேல் உயரும் மேன்மையான நறு மண புகை -நம் நாசி வழி சென்று -சப்த நாடியையும் நல முறை செய்யுதய்யா ? சங்கு முகம் தன்னில் சங்கமிக்கும் பொழுது சாகரத்தில் கரைவது-நம் சங்கடங்களும் தானய்யா ? அனந்தன் அடி பணிந்தால் அருள் புரிவான் -நம் அருமையான  வாழ்விற்கு அணுவளவும் சந்தேகம் உண்டோ ? அவணி மாந்தர் கால் ?

തീ നാളം

Image
    തിരി നാളമായി ആയി എറിയുന്നു ഞാൻ പദ്മനാഭാ നിൻ തിരുമുഖം കാണാതെ തിരയേണ്ടത് എവിടെ നിന്നെ ?-ശംഘുമുഖം തിരമാലകളിലോ ? പദ്മ തീർത്ത കുളത്തിലോ ?-നിൻ പാതം കാണുവാൻ കഴിയാത്ത പാപിയോ ഈ കണ്ണുകൾ തീ യായി എറിഞ്ഞു നിൻ തൃപ്പാദം ചേർന്നിടും ഞാൻ ദീനദയാലോ എൻ രോദനം നീ കേൾക്കുന്നു ഇല്ലേ ?

அனந்தனின் ஆராட்டு

Image
  வாழ்வின் சகதியில் வழுதி வீழ்ந்து வறுமையும் ,பஞ்சவும் வாட்டும் எங்களின் -மன சஞ்சலங்களை-அவன் சங்குமுகம் தன்னில் சந்தோஷமாய் நீராடுகையில் சற்றே கரைந்து போக்குதய்யா சமுத்திரம் போல் பரந்தது வாழ்வு சங்கடம் வேண்டாம் என மொழிந்தது அய்யா மும் முறை நீராடி முகுந்தன் -கடல் மண்ணின் மேல் முறையாக இருத்தி -மந்திரம் மூணு முனுத்து மஞ்சள் பொடி அவன் மேனி மேல் தூவி மேதினியோர் எல்லாம் மேன்மையுற தீப ஆர்த்தியும் காட்டி -பின் பல்லக்கில் கட்டி அவன் ஆலயம் திரும்பும் போது ஆனந்தம் தான் நம் வாழ்வில் அரும்பிடாதோ இயற்கையாய் ?