அனந்தனின் ஆராட்டு



 




வாழ்வின் சகதியில்
வழுதி வீழ்ந்து
வறுமையும் ,பஞ்சவும்
வாட்டும் எங்களின் -மன
சஞ்சலங்களை-அவன்
சங்குமுகம் தன்னில்
சந்தோஷமாய் நீராடுகையில்
சற்றே கரைந்து போக்குதய்யா
சமுத்திரம் போல் பரந்தது வாழ்வு
சங்கடம் வேண்டாம் என மொழிந்தது அய்யா
மும் முறை நீராடி
முகுந்தன் -கடல் மண்ணின் மேல்
முறையாக இருத்தி -மந்திரம்
மூணு முனுத்து
மஞ்சள் பொடி அவன்
மேனி மேல் தூவி
மேதினியோர் எல்லாம்
மேன்மையுற தீப ஆர்த்தியும்
காட்டி -பின் பல்லக்கில்
கட்டி அவன்
ஆலயம் திரும்பும் போது
ஆனந்தம் தான் நம் வாழ்வில்
அரும்பிடாதோ இயற்கையாய் ?

Comments

Unknown said…
Arattu memories tells in a lucid " Ananthakodi Brahmanda Nayaga Sree Ananthapadmanabha swamy ki JAI"

Popular posts from this blog

KARGIL WAR MEMORIAL MUSEUM

அ னந்தனின் ஆராட்டு

kalathilakam of thaliyal brahmana upasabha-2011